
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார் ,.இவ்வாறு ஆற்றுக்குள் குதித்த பெண்ணை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் .
கம்பாக பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்கு மேலால் அமைக்க பட்ட ,பாலம் ஒன்றில் இருந்து ஆற்றுக்குள் குதித்து , இளம் பெண் தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த இளம் பெண்ணின்தற்கொலைக்கு ,உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .