
ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல்
ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல் வந்து இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் செய்திகள் தற்போது தெரிவித்துள்ளன.

தலிபான்கள் வசம் சிக்கி இருக்கிற இந்த விமானத்தில் மீது ஐஎஸ் படைகள் திடீரென நுழைந்து துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் தாக்குதல்
இந்த திடீர் தாக்குதலில் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உயிரிழப்பு தொடர்பாக தெரியவில்லை.
தாக்குதல் மட்டும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற பொழுதும், முழுமையான செய்தவர்களும் தொடர்பாக தெரியவில்லை.
தாக்குதலை நடத்த வந்த தற்கொலையாளிகள் வெடித்து சிதறினார்களா அல்லது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்கள் என்பது தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .
தலிபான்கள் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி
மேற்படி சம்பவம் தலிபான்கள் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் அதிர்ச்சியை உருவாக்கியது.
கடந்த கால ஆட்சியாளருக்கு இது போன்ற தாக்குதலை தெளிவாக நடத்தி பெரும் நெருக்கடியை தெரிவித்துள்ளது.
அவர்களிடத்தி அதேபோல தாக்குதல் இப்பொழுது தருபவர்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளதால் தாலிபங்கள் செய்வதறியாது திணறிக் கொண்டுள்ளனர்.