அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் .
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வீரம் பாடும் பாடலுக்கு ,எழுச்சி இசை இளங்கோ செல்லப்பா இசை அமைத்து உயிர் கொடுத்துள்ளார் .
பாடலாசிரியர் – வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது .,
வீரம் பாடிய அருச்சுனா இராமநாதன் மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
என் இதயம் துளைத்து ஊடுருவி பாய்ந்த – உன் வீரம் எண்ணி ,வேட்கையோடு பாய்ந்த மருத்துவ தோழா உனக்காய் ஒரு பாடல் .
மருத்துவத்தின் தாய் மகனே ..முன் நடா ..முன்னேறு …உன்னோடு நாங்கள் ..வழி மாறா .பயணி .இறப்பினும் வாழும் வரலாறாவாய் ..வைய தமிழ் உன்னை பாடும் .உன்னை என்றும் என் பேனா எழுதும் .கவலை இன்றி பயணி .
மேலும் 30 மணித்தியாலத்தில் இந்த பாடலை மிக வேகமாக அழகுற உயிர்ப்போடு இசையமைத்து ,பாடி வழங்கிய ஐயா தேனிசை செல்லப்பா – தம்பி – பாவேந்தன் ,மற்றும் அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு எதிரி இணையம் சார்பில் இவ்வேளை இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .
.
மக்கள் விடுதலை பெற்றிட தன்னை அர்ப்பணித்த அந்த மருத்துவ ,மா மனிதனுக்கு தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .காப்புரிமை – வன்னி மைந்தன்
மருத்துவர் அர்ச்சுனா வீரம் பாடும் புதிய பாடல் வெளியீடு
தொடர்புகளுக்கு -வன்னி மைந்தன் -0044 7536707793
- NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
- வெள்ளத்தில் மூழ்கிய 3000 ஏக்கர் வயல்
- மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
- அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
- 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்
- 20 000இற்கும் அதிகமானோர் பாதிப்பு
- 50 கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்
- காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு
- பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம்
- மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு