அரசியலுக்கும் வரும் கோமாளி

அரசியலுக்கும் வரும் கோமாளி
Spread the love

அரசியலுக்கும் வரும் கோமாளி

அரசியலுக்கும் வரும் கோமாளி ,ஒன்று இலங்கையில் தமிழர்களுக்கு உதவி புரியும் நிலையில் அரசியலுக்கு வருகிறாராம் .

புடலங்காய் பயித்தங்காய் விற்கும் மாபியாக்கள் ,மக்களை சுரண்டி ஏப்பம் விடும் கூலிகளாக இவை காணப்படுகின்றனர் .

அவ்வாறான இந்த கோமாளிகள் ,கூலிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஈழ தமிழர்கள் யாவரும் அடி முட்டாளாக கருதி கொண்டு சூத்து மாற்று விட்டு பிழைக்கும் கூட்டங்கள் ,அரசியலுக்கு வருகை தந்து தனது ஊடாக தமிழர்களுக்கு நல்லது செய்திட போகிறார்களாம் .

முதலாளி என்பவன் தனது இலாப தேவைகளுக்கு வருவானா அல்லது மக்கள் சேவைக்கு வருவானா என்பதை நினைவில் வையுங்கள் .

பிரபலங்களை ஏமாற்றி கோமாளிகளாக செயல் படும் சாதி வெறி கூட்டங்கள் ,மேல் சாதி வர்க்கத்திற்கும் கீழ் சாதி வரகத்திற்குள் இடையில்; செயலாற்றும் பெறுக்கிளைகள் இவ்விதம் செயல் படுவது வெட்க கேடு .

செருப்புகளை திண்ணையில் வைக்க வேண்டும் என்பது ,புரட்சியை ஏற்படுத்தியவர்களை கேவலமாக்கிய தமிழ் மக்கள் தேசிய விடுதலைக்கு போரிடவும் மானமுள்ள மறவர்களை கேவலமாகிய கோழைகளுக்கு மக்கள் ,தேர்தலுக்கு வந்தால் சாட்டை அடிக்க வேண்டும் .

சுத்துமாத்து விட்டு சுத்தும் கீழ்நிலை கேவலமானவர்கள் ,இந்த மாபியா குழுவிடம் சிக்கிய செத்தவீட்டு பிழைப்பு விற்று வளர்க்கும் இந்தமாபியா கும்பல்களுக்கு மக்கள் சாட்டை அடி வழங்க வேண்டும் என்பதை இவ்விடத்தில் தெரிவித்து கொள்கிறோம் .

அடக்குமுறை எங்கு ஆழ கால் ஊண்றுகிறதோ அங்கு வெடிப்பும் புரட்சியும் நிகழும் .அதுவரை காத்திரு காலம் உன்னை யார் என்பதை கட்டியமிடும் .

அன்று காணமல் போவாய் எழுதி வைத்து கொள் .