அமெரிக்கா பிரதி ஜனாதிபதி ,மனைவி கொரனோ வால் பாதிப்பு

Spread the love

அமெரிக்கா பிரதி ஜனாதிபதி ,மனைவி கொரனோ வால் பாதிப்பு

அமெரிக்காவின் பிரதி ஜனாதிபதி Mike Pence மற்றும் அவரது

மனைவி Karen ஆகியோர் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

மேலும் இவருடன் மிக முக்கிய அதிகாரிகளும் இந்த நோயின் தாக்கத்தில் சிக்கியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

தற்பொழுது இவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுளள்து .

இவர்ககளை போலவே அமெரிக்கா அதிபர் டிரம்புக்கும் இந்த நோய் தொற்றி இருக்க கூடும் என நம்ப படுகிறது ,

எனினும் அமெரிக்கா அரசு இதனை மறைத்து வருவதான குற்ற சாட்டுக்குள்ள முன் வைக்க படுகின்றன

இவருக்கும் நடத்த பட்ட சோதனையில் மேற்படி நோயில்லை என்ற தகவல் வழங்க பட்டமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா பிரதி ஜனாதிபதி
அமெரிக்கா பிரதி ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *