அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு
இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.
நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .
ஆயுத பாவனை அதிகரிப்பு
மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,
இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.
- எரியும் ரஷ்யா எண்ணெய் கிணறு

- கனடா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- டிரம்பை போட்டு தள்ளுவோம் ஈரான் அறிவிப்பு

- பாகிஸ்தான் குண்டுவெடிப்பு 2பேர் பலி

- உக்ரைன் ஒரு பகுதி ரஷ்யாவிடம் வீழ்ந்தது

- சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா ஈரான் பேச்சு

- இந்திய கடலில் எண்ணெய் டேங்கரை சிறைபிடித்த அமெரிக்கா

- ஈரான் கடல் படை திடீர் இராணுவ பயிற்சி

- ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரை நச்சு வைத்து கொன்ற புட்டீன்

- டிரம்ப் தன்னை ஒரு குரங்காக சித்தரித்து பகிர்ந்த இனவெறி வீடியோவை ஒபாமா உரையாற்றுகிறார்

- அமெரிக்க நடத்திய சமீபத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்

- எப்ஸ்டீனின் மர்மமான தற்கொலை












