அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்

Spread the love

அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்

அமெரிக்கா கலிபோனியாவில் ஐந்து வயது சிசு ஒன்றை காட்டாது சிங்கம் ஒன்று இழுத்து சென்றுள்ளது

இதனை கண்ணுற்ற மக்கள் அதனை துரத்தி சென்றனர்

சிசுவை காப்பாற்ற சிங்கம் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது

இதில் சிங்கம் இறந்து போனது ,பலத்த கடி காயங்களுக்கு உள்ளான சிறுவன் தொடர் சிகிச்சை

பெற்று வருகிறான் ,தலையில் பலத்த கடி காயங்கள் காணப்படுவதக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *