வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் பகுதிகள் ,கடைகள் வீடுகள் நீரில் மூழ்கின .தமிழர் பகுதியில் கடும் பதற்றம்.
வெள்ள பெருக்கு காரணமாக தமிழர் பகுதி கடும் பதற்றத்தில் உறைந்துள்ளது ,வீடுகள் கடைக்குள் நீர் புகுந்துள்ளதினால் ,சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன .
மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
தாழ்நில பகுதிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளதால் மக்கள் அங்கிருந்து அகதிகளாக நகர்ந்துள்ளனர் .
பாம்புகள் விசா ஜந்துக்கள் நீரோடு வருவதால் ஒருவித பதட்டத்தில் மக்கள் உறைந்துள்ளனர் .
மாங்குள குளம் வான் பாய்வதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்



- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்
- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்
- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
















