வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video
லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்
லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு
சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன
வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்
இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது
லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு
வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.







