லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .
ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.
அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது









