Posted in இலங்கை செய்திகள் முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது Author: நலன் விரும்பி Published Date: 12/01/2022 Leave a Comment on முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது Spread the love முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது இலங்கை முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற வாலிபர்கள் இருவரை இராணுவத்தினர் கைது செய்தனர் இவர்களினால் கடத்தி செல்ல பட்ட 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது