Posted in Uncategorized மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம் Author: நலன் விரும்பி Published Date: 15/10/2021 Leave a Comment on மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம் Spread the love மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம் இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது அனைத்து மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஊசி செல்யுதும் நிகழ்வு தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது