பிரிட்டன் Coventry யில் உள்ள IKEA நிறுவனதற்கு மூடு விழா – 300 பேர் பாதிப்பு

Spread the love

பிரிட்டன் Coventry யில் உள்ள IKEA நிறுவனதற்கு மூடு விழா – 300 பேர் பாதிப்பு

பிரிட்டன் Coventry பகுதியில் உள்ள IKEA நிறுவனம் தனது குறித்த கிளை நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது .

சுவீடனை தளமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்திற்கு இந்த கிளை நிறுவனத்தால் ஏற்பட்ட

வருமான இழப்பை அடுத்தே இதனை மூடுவதாக அறிவித்துள்ளது .

அதனால் குறித்த நிறுவனத்தில் பணி புரிந்த சுமார் 300 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் செலவில் நிர்மாணிக்க பட்ட குறித்த நிறுவனமே பூட்ட படுவதாக அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டன் Coventry யில் உள்ள
பிரிட்டன் Coventry யில் உள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *