பிரிட்டனில் மஞ்சள் எச்சரிக்கை – சினோ பொழிவு

Spread the love

பிரிட்டனில் மஞ்சள் எச்சரிக்கை – சினோ பொழிவு

பிரிட்டனில் நாளை முதல் பலத்த பனிமழை பொழிவு இடம் பெறும்

எனவும் இதனால் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ளது

ஸ்கொட்லான்ட் ,மட்டும் பிரிட்டன் தழுவிய நிலையில் இந்த சீற்றம்

இருக்கும் என தெரிவிக்க படுகிறது

இவை தென்மேற்கு பகுதியில் இருந்து ஆரம்பிக்கும் எனவும்

அதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களே உசார்

சினோ
சினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *