பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி ,இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாகாணத்தில் …
1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு ,2026 ஆம் …
யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்

யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்

யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப் யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப் ,தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் …
அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு அஹுங்கல்லாவில் பொடி பட்டியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி குற்றக் கும்பல் தலைவரான புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு …
புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன தெதுரு ஓயா நீரில் …
தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி ,தெதுரு ஓயா நீரில் மூழ்கிய சம்பவம்: கடைசி இரண்டு உடல்கள் …