பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்
பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம் ,பரந்தன் குமரபுரத்தை சேர்ந்த அமரர் ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவரது மகன் சந்தன் அவர்கள் ஆறு மலச கூடங்களை அமைத்து ,கழிப்பறை இலலாத குடும்பங்களுக்கு வழங்கினார் .
அந்த கழிப்பறை கையளிக்கும் நிகழ்வு இன்று முல்லைதீத்வு குமுளமுனை பகுதியில் இடம்பெற்றது .
அதனை வழங்கி வைக்க தாயாரின் மகன் அவர்கள் லண்டனில் இருந்து .சென்றிருந்தார் .
இந்த நிகழ்வின் பொழுதே கழிப்பறையை பெற்ற குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்கள் விகிதம் மூவருக்கு வழங்கி வைத்தார் .
வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இடம்பெற்ற முதலாவது சம்பவமாக இது பதிய பெற்றுள்ளது .
வெளிநாடு ஒன்றில் இருந்து சென்ற முதல் நபராகவும் ,முதலாவது பணம் வழங்கிய பெருமையை இவர் தட்டி சென்றுள்ளார் .எனவே உங்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும் அண்ணா .
உங்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்வென வாழ்த்துகிறது .











