நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்
13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) பிற்பகல் மோதரவத்தை வாவியில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டுள்ளனர்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது
- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது
- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
















