சொகுசு வாகனங்கள் ஏலம்
சொகுசு வாகனங்கள் ஏலம்,அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி வந்த ஆதி சொகுசு வாகனங்களை இவ்வாறு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசவையில் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் என்பன பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும் .
அவற்றை வைத்து அரசுக்கு படத்தை விவரிக்கின்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது அதனை அடுத்து தற்பொழுது எந்த வாகனங்கள் அவசர அவசரமாக ஏலத்திற்கு விற்பனை ஆக்கப்பட்டுள்ளது ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் எந்த ஒரு அரசு நிறுவனம் ஏலத்தில் எடுக்க கூடாது எனவும் அமைச்சின் செயலர் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்
ஆளுகின்ற அதர குமர திசநாயக்க அவருடைய ஆட்சியில் இடம்பெறும் முதலாவது உதயமாக இது காணப்படுகிறது.
இதுபோன்று ஏனைய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒரு சிறப்பான செல்வ குறிப்புகள் எவ்வித சந்தேகமும் இல்லை.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை









