Posted in இலங்கை செய்திகள் இலங்கையில் கொரானாவுக்கு 31 பேர் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 14/02/2022 Leave a Comment on இலங்கையில் கொரானாவுக்கு 31 பேர் மரணம் Spread the love இலங்கையில் கொரானாவுக்கு 31 பேர் மரணம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளனர்தொடர்ந்து 1500 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது