Posted in Uncategorized கொரனோவுக்கு 48 பேர் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 27/07/2021 Leave a Comment on கொரனோவுக்கு 48 பேர் மரணம் Spread the love கொரனோவுக்கு 48 பேர் மரணம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 48 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது