கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு

Spread the love

கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் இருந்து சுமார் 3,008 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இறந்தவர்கள் சடலங்கள் லொறிகளில் ஏற்றி செல்ல பாடுகின்றன
இங்கு இந்த நோயினால் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாக கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

உலகில் இந்த நோயினால் அதிகளவு பாதிக்க பட்ட முதலாவது நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

கொரனோ நோயால்
கொரனோ நோயால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *