களனிகங்கையில் மிதந்த மனித சடலம்

களனிகங்கையில் மிதந்த மனித சடலம்
Spread the love

களனிகங்கையில் மிதந்த மனித சடலம்

களனிகங்கையில் மிதந்த மனித சடலம் ,களனி தங்கையில் ஆண் ஒருவரும் சடலம் மிதந்தை அடுத்து தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்திய வருவதாக இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சடலம் மீட்கப்பட்டு அவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு களனி கங்கையில் மிகுந்த மனித சடலம் 50 முதல் 60 வயதுடைய அவருடைய சடலமாக இருக்கலாம் அதிகரிகள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் மத்தியில் பதட்டம்

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது .

நாள்தோறும் நீர் நிலைகள் பாழடைந்த வீடுகள் கட்டடங்கள் மரங்களில் என மக்களது சடலங்கள் தொங்கிய வண்ணவும் மிகுந்த வண்ணமும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

இந்த மர்ம கொலையின் பின்புலத்தில் உள்ளது யார் என்கின்ற விடயம் தற்பொழுது மர்மமாக இருக்கின்றது.

மீட்கப்பட்ட சடலம் மரண பரிசோதனை செய்யப்பட்டு தற்பொழுது கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான படுகொலை பின்புலத்தில், யார் உள்ளார்கள் என்கின்ற விடயம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.