எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே
எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் தாக்குதலை வேக படுத்தியுள்ள ஹமாஸ் போராளிகள் .
காசா மக்கள் மீது தொடராக குண்டுமழை பொழிந்து அந்த மக்களை தாக்கி வரும் இவ்வேளையில் ,அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த தாக்குதலில் அடுக்குமாடி கட்டடங்கள் .,கார்கள் வீடுகள் ,என்பன பற்றி எரிகின்றன .
இஸ்ரேலின் முதுகெலும்பாக விளங்கும் அயாண்டோம் ஏவுகணைகள் செயல் இழந்த நிலையில் ,இந்த ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து தாக்குதலை நடத்தியுள்ளது .
இதனால் இஸ்ரேலிய மக்கள் உயிர் பாதுகாப்பு தேடி ,ஏவுகணைகள் அச்சுறுத்தல் இல்லா பகுதிகளை நோக்கி ஓடிய வண்ணம் உள்ளனர் .
காசா மட்டும் தற்போது அழியவில்லை ,இஸ்ரேலும் தான் அந்த பேரழிவை சந்தித்து கொண்டுள்ளது .
தமது இராணுவ ,மக்கள் இழப்பை இஸ்ரேல் மூடி மறைத்து வரும் நிலையிலும், அவ்வோப்போது சில காட்சிகள் வெளியாகி ,களநிலவரத்தை புட்டு புட்டு வைத்து விடுகின்றன .



- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா
- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்


















