எமது தேசிய பாதுகாப்பை பல படுத்த பைடன் உதவினார் – வடகொரியா நக்கல்
வடகொரியா இந்த ஆண்டில் முதல் தடவையாக இரண்டு அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன்
வாய்ந்த இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
மேற்படி ஏவுகணைகள் ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்து தமது இலக்கினை நிறைவு செய்துள்ளன
எமது நாட்டினதேசிய பாதுகாப்பை மேலும் பல படுத்தும் நோக்கில் எமக்கு பெரும்
நம்பிக்கையான ஆதரவினை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தந்துளளர் என வட கொரியாவின் தேசிய நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது
அதன் மேற்படி குறிப்பு வடகொரியா அமெரிக்காவை கிண்டல் செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
இந்த சோதனையின் பின்னர் வடகொரியா மீது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி படையெடுப்பை மேற் கொள்வாரா என்பதே
இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
அடுத்து வரும் சில வாரங்களில் ,இது தொடர்பாக பைடனின் நகர்வுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்







