உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்வி- பார்வதி நாயர்

Spread the love

உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்வி- பார்வதி நாயர்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பார்வதி நாயர், ரசிகர்களின் ஆபாச கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார்.

உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்விக்கு கூலாக பதில் அளித்த பார்வதி நாயர்
பார்வதி நாயர்


அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். தற்போது பார்வதி தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது சிலர் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் தனது பாணியில் பதில் அளித்து உள்ளார்.

பார்வதி நாயர்

இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ்

சைஸ் எஸ் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *