இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை
பலஸ்தீன் மேற்கு காய் பகுதி ரமல்லாவில் உள்ள நப்லஸ் என்ற இடத்தில் ,
இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,
மூன்று பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் .
அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் காரணமாக ,
ஜெனின் நகரத்தை விட்டு வெளியேறிய இஸ்ரேல் ,
மீளவும் அதே பகுதியில் ,பிறிதொரு கிராமம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் ,வன்முறை தாக்குதல்களை கட்டுப்படுத்துவது யார் என்பதே கேள்வியாக உள்ளது .
- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்

- அமெரிக்காவுக்கு வரி விதிப்போம் கனடா அறிவிப்பு

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது







