இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கொடிய போரில் ,காசா ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட ,மூன்று இஸ்ரேல் கைதிகளே இவ்விதம் ,சடலமாக மீட்க பட்டுஉள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
சிறை பிடித்து செல்ல பட்டவர்களை விடுவித்து தரும் படி கோரி ,இஸ்ரேல் மக்கள் ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .
ஆனால் ஹமாஸ் போராளிகள் வசம் உள்ள மக்களை விடுவித்து தருவதற்கு மறுத்து போரை நடத்தி கொண்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் .
சிறை கைதிகள் பலியாக காரணம்
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் பிடிவாத கொள்கை காரணமாகவே ,சிறை கைதிகள் பலியாக காரணம் என தெரிவிக்க படுகிறது .
முடிவில்லாது தொடரும் இந்த போரில் ,இஸ்ரேல் காசா மிக பெரும் பேரழிவை சந்தித்துள்ளன .
ஆகையால் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ,மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே இஸ்ரரேல் காசா மக்கள் நிலையாக உள்ளது .












