இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்

Spread the love

இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்

இஸ்ரேலிய இரானுவத்தின் வதைமுகாக காட்சியளிக்கும் Kissufim இராணுவ தளம் மீது கமாஸ் விடுதலை போராளிகள் தொடர் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர்

அப்பாவி மக்கள் மீது தொடராக குண்டு தாக்குதலை எட்டாவது நாளாக மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்திற்கு பதிலடி தாக்குதலை மீள கமாஸ் வழங்கியுள்ளது

துல்லியமாக இராணுவ நிலைகளுக்குள் ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது மீள இஸ்ரேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

இங்கே வான் மறிப்பு ஏவுகணைகள் உள்ள பொழுதும் அவற்றுக்கு தண்ணி காட்டி இந்த ரொக்கட் ;வீழ்ந்து வெடித்துள்ளதே மேற்படி அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது

கமாஸ் எட்டு கிலோமீட்டருக்கு மேலான தூரம் கொண்ட நிலத்தடி குகைகளை தாம்

அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து சில நிமிடங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கமாஸ் நடத்திய ரக்கட் தாக்குதலில் இதுவரை 564 இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர் என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *