இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது
இஸ்ரேலை கிழக்கு ஜெருசலம் பகுதியில் வைத்து மூன்று ஐ எஸ் உறுப்பினர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
இவர்கள் இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்
நடத்தும் நோக்குடன் இங்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்க படுகிறது
.இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது
கைதானவர்கள் வீடுகள் சோதனை செய்த பழுது பணம் மற்றும் பல தொலைபேசிகள் என்பன மீட்க பட்டுள்ளது .
கைதானவர்கள் தமது பாணியில் விசாரணைக்கு
உள்ளக பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு
- எர்பில் மீது பறந்த ட்ரோன்
- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி
- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது
- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
















