இலங்கையில் கொரனோவால் 309 பேர் பாதிப்பு

Spread the love

இலங்கையில் கொரனோவால் 309பேர் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 309 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதுவரை ஏழுபேர் உயிரிழந்துள்ளனர் .

மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்க கூடும் என தனிமை

படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளது பன்னி ரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இதுவரை விடுதலை செய்ய படவில்லை


அது தவிர சில கிகிராமங்கள் தொடர்ந்து இராணுவ கண்காணிப்பில் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோவால்
இலங்கையில் கொரனோவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *