இலங்கை மத்திய வங்கி இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியானது இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ,மத்திய வங்கியின் சின்னத்தை பயன் படுத்தி பண மோசடி நடைபெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மத்திய வங்கி யின் சின்னத்தை பயன் படுத்தி தவறான வழியில் மோசடி இடம்பெறுவதாகவும் , இதன் பொழுது மக்களை விழிப்பாக இருக்கும் படி இலங்கை மத்திய வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
குற்றவியல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த அறிவுறுத்தலை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது .
மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் மத்திய வங்கியை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
நவீன நூதன முறையில் மேற்கொள்ள படும் வங்கி மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது









