இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதித்த பயணத்தடை நீக்கம்

Spread the love

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதித்த பயணத்தடை நீக்கம்

இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *