ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்

Spread the love

ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்

நையீரியாவில் ஆயுதமுனையில் மக்களை கடத்திய தீவிரவாதிகள் தாம் சிறைபிடித்துள்ள கைதிகளை காட்சி படுத்தி காணொளியாக வெளியிட்டுள்ளனர்

இதில அரசுக்கு பலத்த செய்தியை வழங்கியுள்ளனர்

ஆயுதமுனையில் உள்ளவர்கள் மிக பெரும் கலக்கத்தில் ,பயந்த நிலையில் உள்ளதை காணமுடிகிறது


துப்பாக்கி முனையில் வைக்க பட்டுள்ள இவர்களை மீட்க இராணுவ நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ள வேளையில் இந்த காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

Home » ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *