ஆமைக்கறி புகழ் சீமான் ஜெயக்குமார் எச்சரிக்கை

ஆமைக்கறி புகழ் சீமான் ஜெயக்குமார் எச்சரிக்கைக்கு
Spread the love

ஆமைக்கறி புகழ் சீமான் ஜெயக்குமார் எச்சரிக்கை

சீமான் ஆமை கறி உண்டார் என்கின்ற ஜெயக்குமார் பதிலுக்கு சீமானை கடும் எச்சரிக்கை விடுத்துளளார் .

ஆமைக்கறி புகழ் சீமான் என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வரும் நிலையில் சீமானும் அதற்கு எதிராக ஆக்கிரோஷமாகபேசியுள்ளார்.

சீமான் ஈழம் தொடர்பில் இல்லாதவற்றை சீமான் பேசி வருகிறார் என்கின்ற குற்ற சாட்டு அதிகம் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *