YouTube இணையத்தின் ஊடக வருடம் 26 மில்லியன் டொலர்களை உழைக்கும் 8 வயது சிறுவன்
உலகில் இணைய யாம்பவனாக ,விளங்கும் கூகிள் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக விளங்கி வருவது YouTube இணையம் ஆகும் ,
இதில் புதிது புதிதாக தமது சொந்த தயாரிப்பில் காணொளிகளை உருவாக்கி அதன் ஊடாக உலகத்தில் முதலாவது இடத்தை பிடித்து தொடர்ந்து வெற்றி நடை
போட்டு வரும் எட்டு வயதுடைய Ryan என்ற சிறுவன் வருடம் ஒன்றுக்கு சுமார் 26 மில்லியன் டொலர்களை வருமானமாக பெற்று வருகிறான் .
மாதம் ஒன்றுக்கு 22 லட்ஷம் டொலர்களை இவன் வருமானமாக, இலவசமாக ஈட்டி வருகிறான் ,உலகில் முதல்
பத்து இடங்களில் இவனே முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது
![](http://ethirinews.com/wp-content/uploads/2019/12/110216125_f4d54ef3-430f-4c25-b3fe-f4e150d0ee78.jpg)
![Ryan](http://ethirinews.com/wp-content/uploads/2019/12/Untitled-165.png)