Tag: வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து
வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video
Author: நலன் விரும்பி Published Date: 19/07/2020 Leave a Comment on வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video
வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video
போதைவஸ்து கடத்தி வந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரெனெ
இயந்திர கோளாறு காரணமாக வீதியில் தரை இறங்கியது
அவ்வேளை அந்த விமானம் தீ பற்றி எரியும் திகில் காட்சி வெளியாகி
பர பரப்பை கிளப்பியுள்ளது
போதைவஸ்து கடத்தலில் பெயர் பெற்ற நாடாக மெஸ்சிக்கோ விளங்குவது குறிப்பிட தக்கது






