Posted in உலக செய்திகள்

மதிலை உடைந்து பாய்ந்த கார் நடந்த பயங்கரம்

மதிலை உடைந்து பாய்ந்த கார் நடந்த பயங்கரம்

உலகில் அதிக விலை உயர்ந்த கார் வகைகளில் ஒன்றான, மேற்படி கார்கள் மதிலை உடைத்து உள்ளே பாய்ந்த நிலையில் மீட்க பட்டுள்ளது.


ஆடம்பர விலை உயர்ந்த காரினை செலுத்தி சென்ற ,45 வயது பெண் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,காரினை மீட்டனர் .

இந்த கார்கள் குறித்த வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் அதிகம் என தெரிவிக்க படுகிறது .

இரண்டு கார்கள் ஒன்றுடன் இன்று மோதி சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் ,சாரதி காயங்கள் இன்றி தப்பித்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய கார்
    Posted in உலக செய்திகள்

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்

    லண்டன் Boxley Road, Maidstone. பகுதியில் அதி சொகுசு ரேஞ்சரோவர் ரக கார் ஒன்று வீட்டை இடித்து நொறுக்கியுள்ளது

    மதியம் அளவில் இடம்பெற்ற இந்த ரேஞ்சரோவர் கார் விபத்தில் இரண்டு வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.

    ஆடம்பர ரேஞ்சரோவர் கார் வீடடை நொறுக்கிய வேளையில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .


    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

    ஆபத்தாக வண்டி ஓடியதால் சாரதி கைது செய்யப் பட்டார் .

    வீட்டை ரேஞ்சரோவர் கார் இடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவாறு வீடுகளுக்குள் கார் புகும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது .

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்

    கடனுக்கு ரேஞ்சரோவரை வாங்கி அதில் சவாரி செய்து கலர் காட்டும் பந்தா பாட்டிகள் இவ்வாறு வீட்டுடன் மோதி அந்த வீட்டுக்கு பலலாயிரம் பவுண்டுகள் இழப்பீடு செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .

    மேலும் மக்கள் உயிராபத்தும் ஏற்படுகிறது .

    கட்டு காசுக்கு இவ்வாறான ஆடம்பர வாகனங்களை பெற்று கலர் காட்டும் பந்தா பாட்டிகள் மொத்தமாக பணத்தினை செலுத்த வசதியற்ற நிலையில் இவ்வாறு வீடுகளை இடித்து நாசமாக்குவது என்ன
    கேடு என சமூக வலைத்தளங்களில் மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

      வீட்டுக்குள் புகுந்த கார்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

      வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

      லண்டன் Albany Road, Sittingbourne. பகுதியில் கார் ஒன்று வீட்டு மதிலை இடித்து உள்ளே ;புகுந்தது

      ,இதில் வீடு மதில் பலத்த சேதமடைந்துள்ளது

      வேகமாக பயணித்த அவுடி ரக கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து இவ்விதம் விபத்தில் சிக்கியது ,சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

      போதையில் காரை செலுத்தியதுடன் காருக்கு காப்புறுதியும் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

        வீட்டுக்குள் புகுந்த கார்
        Posted in Uncategorized

        வீட்டுக்குள் புகுந்த கார் – ஐவர் காயம்

        வீட்டுக்குள் புகுந்த கார் – ஐவர் காயம்

        அவுஸ்ரேலியா West Kentish Road Campgrounds, பகுதியில் டெண்ட் அமைத்து வசித்து வந்த தற்காலிக

        கூடத்திற்குள் வேகமாக பயணித்த வண்டி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து நுழைந்துள்ளது

        இதன் பொழுது மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

        காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

        குறித்த விபத்து தொடர்பிலனா விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          Posted in Uncategorized

          லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

          லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் – பல லட்சம் சேதம்

          கடந்த தினம் லண்டன் Wingham பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்குள் வேகமாக வந்த கார்

          ஒன்று புகுந்துள்ளது

          சாரதியின் காட்டு பாட்டி இழந்து வீட்டுக்குள் கார் மோதி சிதறியதால் குறித்த வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,

          மேற்படி சம்பவத்தில் வீட்டுக்குள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் , இந்த

          விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in Uncategorized உலக செய்திகள்

            அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு

            அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு

            அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி பகுதியில் கடந்த தினம் இரவு 11 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது

            இதன்பொழுது அந்த வீடு பலத்த சேதமடைந்த்துள்ளது

            சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அந்த காரை மீட்டு சென்றனர்

              Posted in உலக செய்திகள்

              வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்

              வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்

              இந்திய தமிழகத்தில் சாரதியின் கட்டு பட்டை இழந்து கார் ஒன்று

              வீட்டுக்குள் புகுந்தது ,இதனால் வீடு பலத்த சேதமடைந்துள்ளது

              இந்த சம்பவத்தில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

              மேலும் கார் பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது