Tag: விபத்தை அடுத்து
Posted in இலங்கை செய்திகள்
விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் பாக்க வீதிக்கு தடை
Author: நிருபர் காவலன் Published Date: 21/01/2023
விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் பாக்க வீதிக்கு தடை
நுவரெலியாவில் இடம்பெற்று வீதி விபத்தை அடுத்து ,அந்த சாலையில் ,
கனரக வாகனங்கள்பயன் படுத்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் தடை அறிவிப்பு ,
சாலை பயணப்படுத்துனர்களுக்கு பெரும் நெருக்கடியையும் ,
அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .
No posts found.







