Tag: விட்டு தப்பித்த சாரதி
Posted in உலக செய்திகள்
காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 26/09/2022 Leave a Comment on காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
மேற்கு லண்டன் கீத்திரோ வான்தளம் அருகில் ,காரினால் தாக்கி விட்டு தப்பித்து சென்ற சாரதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவரது கார் தாக்குதலில் சிக்கி ஆறு பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்கள் ,நால்வர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
தப்பி ஓடிய கார் சராதி கீத்திரோ விமான தளம் அருகில் வைத்து ,காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதான இருபது வயது சாரதியிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு








