தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
Posted in இலங்கை செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் ,தீபாவளி நீண்ட வார இறுதியில் நாளை (17) தொடங்கும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) சிறப்பு பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள பஸ்டியன் மாவத்தை

பேருந்து நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும்.

பேருந்து நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும். குறிப்பாக ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய

பாதைகளில் பயணிகள் போக்குவரத்தில் அதிகரிப்பு இருக்கும் என்று ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் ,ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், பயணிகள் அதிகாலையில் வந்து தங்களுடைய இடங்களுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3300 பஸ்களும் இன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்