Tag: வானில் நடந்த மோதல்
வானில் நடந்த மோதல் 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|ukrain russia|
வானில் நடந்த மோதல் 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|ukrain russia|
வானில் நடந்த மோதல் ,தட்கல் பறந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வெடித்த கடும் போர் ,
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது
by நிருபர் காவலன் - புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்
by நிருபர் காவலன் - வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
by நிருபர் காவலன் - அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
by நிருபர் காவலன் - ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்
by நிருபர் காவலன்
வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
ரஸ்யாவின் ஐந்து வானூர்திகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
Mi-24 helicopter மற்றும் நான்கு தற்கொலை மற்றும் உளவு விமானங்கள்
விமானங்கள் என்பன வீழ்த்த பட்டுள்ளன .
உக்ரைன் முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கும் நோக்குடன் எதிரியினால் ஏவப்பட்ட வான் கலங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
தொடர்ந்து உக்ரைன் ,கேர்சன் ,டொண்ட்ஸ்க் எல்லை ஓரம் ,
கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பக் மூட் பகுதியை முற்றாக மீட்டு விடும் நோக்கில் ,
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்னர் குழு தொடர்ந்து
போரை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது .
பல்லாயிரம் உயிர் பலிகள் மற்றும் ஆயுத இழப்புடன் ,
ஆறு மாதங்கள் கடந்து பக்மூட் பகுதியில் மோதல்கள் ,
இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .













