Tag: லண்டனில் வீதியில் ஏற்பட்ட
லண்டனில் வீதியில் ஏற்பட்ட – திடீர் குழிக்குள் வீழ்ந்த கார் photo
Author: நலன் விரும்பி Published Date: 10/02/2020 Leave a Comment on லண்டனில் வீதியில் ஏற்பட்ட – திடீர் குழிக்குள் வீழ்ந்த கார் photo
லண்டன் Essex பகுதியில் உள்ள வீதியில் திடீரென ஏற்பட்ட
பாரிய குழிக்குள் கார் ஒன்று வீழ்ந்துள்ளது .
வீழ்ந்த கார் மீட்பு குழுவினரால் மீட்க பட்டுள்ளது ,தற்போது
பிரிட்டனை மையம் கொண்டு வீசி வரும் புயல் காரணமாக இந்த குழி ஏற்பட்டுள்ளது
இந்த புயல் காரணமாக தென்கிழக்கு லண்டன் பிரிட்டன்
பகுதியில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது









