Tag: ராணுவ நடவடிக்கை
ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை
ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை
ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை .ஈரான் கூட்டு இராணுவ நடவடிக்கை அலறும் இஸ்ரேல் படைகள் .
ஈரான் தனது இராணுவம் மற்றும் அசபசான் இராணுவம் இணைந்து புதிய ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
யூத படைகள் தமது படைகளை நெருங்கி வந்து தாக்குதல் நடத்த வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
பலஸ்தீன மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி, அரபிய நாடுகளை வளைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றன.
ஈரானை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் ,அதனை சூழ்ந்துள்ள போராளி குழுக்களை ஊக்குவித்து, அவர்கள் மூலமே தனது நாட்டை பாதுகாக்க முடியுமா ஈரான் நம்புகிறது.
அதனால்தான் ஹமாஸ் மற்றும் லெபனான் கிஸ்புல்லாக்கள் ஹவுதிகள் போன்ற படைகளை தன்னகத்தை வைத்து ,ஆயுதங்களை அள்ளி வழங்கி அவர்களை பாதுகாப்பபு அரணாக வைத்துள்ளது.
எனவேதான் ஈரானை தாக்க வேண்டுமாக இருந்தால் ,இந்த நாடுகளை உயர்த்தி அதன் பின்னர் ஈரானை தாக்க முடியும் என்பது ,இஸ்ரேல் நிலைப்பாடு .
ஆதலால் தான் இப்பொழுது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நேரடி போர் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இந்த தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கும் ஈரான், தற்பொழுது தன்னை பலமாக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் நேரடியாக மோதல் ஆரம்பித்தால் ,அது மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது ஈரான் ராணுவம் மற்றும் இரு நாட்டுப் படைகள் இணைந்து புதிய போர் பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பய் ஏற்படுத்தியதுள்ளது .
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது

- டிம் குக் விடைபெறும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் சிரி ஏஐ-யின் புதிய தோற்றத்தை வெளியிடுகிறது

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்










