Tag: ராஜபக்சா
Posted in இலங்கை செய்திகள்
கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?
Author: நலன் விரும்பி Published Date: 11/02/2021 Leave a Comment on கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?
கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் புதிதாக 12 உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் நியமிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு நியமனம் பெற்ற அனைவரும்
கோட்டாவின் விசுவாசிகள் எனவும் எதிர் காலத்தில் ஏதாவது நீதிமன்ற வழக்குகள்
ஏற்படுத்த பட்டால் இவர்கள் மூலம் இவர்கள் ,மற்றும் இவர்களது ஆதரவு நபர்கள்
விடுதலை செய்ய படும் நிலையம் , எதிரணியினர் சிறையில்
அடைத்து பழிவாங்க படும் நிலைகளும் ஏற்பட கூடும் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவின் இந்த திடீர் அவசர செயல் பாடு ஏன் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது






