Tag: ரஷ்யா கடும் தாக்குதல்
ரஷ்யா கடும் தாக்குதல் திணறும் உக்ரைன்|russia ukrain war|
ரஷ்யா கடும் தாக்குதல் திணறும் உக்ரைன்|russia ukrain war|
ரஷ்யா இராணுவத்தினர் உக்ரைன் கிழக்கு பலத்த தாக்குதல் ,
திணறும் இராணுவம் ,ரஷ்யா புதிய தாக்குதலினால் திணறும் எதிரிகள் ,
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்by நிருபர் காவலன்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைதுby நிருபர் காவலன்
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.by நிருபர் காவலன்
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கைby நிருபர் காவலன்
ரஷ்யா கடும் தாக்குதல் இடிந்த வீடுகள் பலர் காயம்
ரஷ்யா கடும் தாக்குதல் இடிந்த வீடுகள் பலர் காயம்
ரஸ்யா இராணுவம் உக்ரைன் மைக்கோலைவ் மீது
நடத்திய ஏவுகணை தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
மேலும் இரண்டு பேர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
அடுக்கு மாடி கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளது .
கடந்த சில நாட்களாக ஆகிடும் ஏவுகணை வான்வழி தாக்குதல்களை ,
ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்யா கடும் தாக்குதல் இடிந்த வீடுகள் பலர் காயம்
இதனால் உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்துள்ளன .
ரஷ்யா உள்ளே ஊடுருவி தாக்குதலை நடத்தியதற்கு,
பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .
தொடர்ந்து உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் ,
கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன் - 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
by நிருபர் காவலன் - லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
by நிருபர் காவலன் - ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
by நிருபர் காவலன் - லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைனில் உள்ள 10 பிராந்தியங்கள் மீது
ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளனர்,
மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவ ஊடக மையம் வழங்கிய தகவல்களின்படி,
ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் , 127 குடியிருப்புகள் மீது மோட்டார்,
டாங்கிகள், பீரங்கிகள்,விமான எதிர்ப்பு ஏவுகணைகள்,
விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டது .
மேலும் உக்ரைனின்
139 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதும் ,
28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்யா இராணுவம் உக்கிரைன் கிழக்கு பகுதியை
ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய இராணுவ
நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது .
குறித்த பகுதிகளை நோக்கி மூன்று முனை ஊடாக,
83 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது .
குழுக்களாக பிரிந்து செறிந்து தாக்குதலை தொடுத்து வருவதால்,
அதனை உக்கிரைன் இராணுவத்தினரால் ,எதிர்கொள்ளல் முடியாத நிலையில் ,
தமது முன்னணி படைகளை பாதுகாக்கும் நோக்குடன் ,
அங்கிருந்த ,அந்த படை பிரிவு ஒன்று முற்றாக விலக்க பட்டுள்ளது .
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
ரஷ்ய இராணுவம் மீட் பு நடவடிக்கை மேற்கொள்ள முனைகிறது என்பதற்கு பதிலாக ,தாம் விலகும் நிலையில் ,ரஷ்ய படைகள் ஆக்கிரமித்தன என்ற தொனியில் ,உக்கிரைன் படைகள் பேசி வருகின்றனர் .
விளங்கும் பாஷையில் சொல்வது என்றால் விழுந்தும் ,
மீசையில் மண் ஒட்டாத கதையாக தோல்வியை ஏற்று கொள்ள முடியாத
நிலையில் படை விலகல் என கூறுகிறது .
பிந்தி வரும் சுயாதீன தகவல் ஒன்று பக்மூட் ரஷ்ய படைகள் வசம்,
வீழ்ந்து விட்டது என்கிறது .
எனினும் உக்கிரைன் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது .
மூர்க்கத்தனமான சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
150 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் 250 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் .
மூவர் உயிரோடு சிறை பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .















