Tag: ரஷ்ய இராணுவம்
ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்
ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்
ரஷ்யா இராணுவத்தை அதே இராணுவ தளபதிகள் தூக்கிலிட்டு வருவதாக அமெரிக்கா வெள்ளைமாளிகை குற்றம் சுமத்துகிறது .
தளபதிகளின் கட்டளையை ஏற்க மறுத்து ,வீடு திரும்ப முனையும் இராணுவத்தினர் இவ்வாறு தூக்கிலிடும் நடவடிக்கையில் ரஷ்யா இராணுவம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது .
அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என்கிறது ,ரஷ்யா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடனும்
,அவர்களது உறவினர்களுக்குள் பயத்தைஏற்படுத்தும் நோக்குடன், அமெரிக்கா இவ்வாறான பரப்புரைகளை தமக்கு எதிராக புரிந்து வருவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்க படுகிறது .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

16000 ரஷ்ய இராணுவம் மரணம் |உலக செய்திகள்
16000 ரஷ்ய இராணுவம் மரணம் |உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்கிரைனில் கடந்த மாதம் மட்டும் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி 16000 ரஷ்ய இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
போர் தொடங்கிய நாளில் இருந்து இடம் பெற்ற மோதல்களில் உயிரிழந்த
இராணுவத்தினர் எண்ணிக்கை ,இந்த மாதம் அதிகரித்துள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
எதிரிகளின் இழப்பு வீதத்தை தெரிவித்த உக்கிரைன் ,
தமது இழப்புக்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகளில் மீது ,ரஷ்ய இராணுவத்தினர் ,ஏவுகணை ,மற்றும் நீண்ட தூர ஆட்டிலொறிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர் .
இந்த ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் நிலைகள், துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ,ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,பிரிட்டன் ,அமெரிக்கா இராணுவத்தினர் களத்தில் உள்ளனர் .
அவ்வாறாக அவர்கள் நிற்கின்ற பொழுதும் ,ரஷ்ய நடத்தும் அகோர குண்டு மழைக்குள் ,அவர்களினால் கூட தாக்கு பிடிக்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
உக்கிரேனில் தொடரும் ரஷ்ய இராணுவ தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .
உக்கிரேன் இராணுவ முகாம்கள், தாக்கி அழிக்க பட்ட விடயத்தை ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, காணொளி ஊடாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .








