Tag: ரஷியா போர் கப்பல்கள்
Posted in Uncategorized
உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 18/04/2021 Leave a Comment on உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்
உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்
உக்கிரேனுக்கும் ,ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் முற்றியுள்ள நிலையில் இரண்டு மிதக்கும் போர்
கப்பல்களை ரசிய கருங்கடல் நோக்கி அனுப்பியுள்ளது .அது தவிர பலநூறு இராணுவத்தையும் எல்லையில் குவித்துள்ளது
எவ்வேளையும் உக்கிரேனுக்குள் ரசியா நுழைய கூடும் என்ற பர பரப்பு நிலவுகிறது ,எவ்வேளையும்
எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது குறிப்பிட தக்கது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை













