Tag: ரணிலினால்
Posted in இலங்கை செய்திகள்
நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்
Author: நலன் விரும்பி Published Date: 15/05/2022 Leave a Comment on நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்
நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரணிலினால் தீர்வு காண முடியும் என முன்னாள்
முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் ,இவர் அதனை செய்திட தாம்
நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க தயார் என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்
இவ்வாறான கோரிக்கையை ரணில் ஏற்று அதனை நிறைவேற்றாது காலத்தை கடத்தி
செல்வார் என்பது ரணில் தந்திரமாக உள்ளதும் ,பின்னர் அவரை தூற்றுவதும் ,அதில் அங்கம் வகித்தவர்கள் வேலையாக உள்ளதும்
கடந்த கால கசப்புணர்வுகளாக படிந்துள்ளதை தமிழர்கள் அவதானிக்கலாம்






