Tag: முறைப்பாடு பதிவு
Posted in இலங்கை செய்திகள்
மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு
Author: நிருபர் காவலன் Published Date: 17/08/2023
மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு
முன்னாள்மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு அமைச்சர் மேர்வின் சில்வா சமீபத்தில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அவரது குறித்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதன்போது, இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- குவைத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்
by நிருபர் காவலன் - ஜோர்டானில் காணாமல் போன அமெரிக்க வீரர்
by நிருபர் காவலன் - ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
by நிருபர் காவலன் - அமெரிக்க இலக்குகள் மீது ஈரானின் புதிய தாக்குதல்
by நிருபர் காவலன் - அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது
by நிருபர் காவலன்







