Tag: முகாம்
ஹமாஸ் முகாம் மீது தாக்குதல் 13 பேர் பலி
ஹமாஸ் முகாம் மீது தாக்குதல் 13 பேர் பலி
ஹமாஸ் முகாம் மீது தாக்குதல் 13 பேர் பலி ,தெற்கு லெபனானில் உள்ள ஹமாஸ் பயிற்சி முகாம் மீதான ஐ.டி.எஃப் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு லெபனானில் நடந்த மிக மோசமான இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்;
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததை ஐ.டி.எஃப் உறுதிப்படுத்துகிறது
சிடோனுக்கு அருகிலுள்ள ஐன் அல்-ஹில்வே அகதிகள் முகாமின் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ட்ரோன் தாக்கியதாக லெபனான் ஊடகங்கள்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர்
செய்தி வெளியிட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர், இஸ்ரேலிய விமானப்படை அங்குள்ள ஒரு
பயிற்சி வளாகத்திற்குள் செயல்படும் ஹமாஸ் பயங்கரவாதிகளைத் தாக்கியதை உறுதிப்படுத்தினார்.
தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் புதுப்பித்துள்ளது.
தாக்கப்பட்ட இராணுவ வளாகம் ஐ.டி.எஃப் துருப்புக்கள் மற்றும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும்
நடத்துவதற்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பயிற்சி மற்றும் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது, ”என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இறங்கி தாக்கும் இரான் மொசாட் இரண்டாவது முகாம் எரிகிறது
இறங்கி தாக்கும் இரான் மொசாட் இரண்டாவது முகாம் எரிகிறது
எரியும் அமெரிக்கா முகாம் பல படைகள் காயம்
எரியும் அமெரிக்கா முகாம் பல படைகள் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் மீது இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிதறி எரியும் முகாம் .
இவர்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில் 3 படைகள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா படை தரப்பு அறிவித்துள்ளது .
ஆனால் இழப்பு இதை விட பல மடங்கு அதிகம் என்பதாக காட்சிகள் காண்பிக்கின்றன
ஈரான் வழங்கிய பத்தா ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல் பட ஆரம்பித்த நிலையில் தற்போது அமெரிக்கா படை முகாம்கள் இலக்கு வைத்து தாக்க பட்டு வருகின்றன .

இஸ்ரேல் முகாம் அழிப்பு வெடித்து சிதறும் காட்சி video உள்ளே
இஸ்ரேல் முகாம் அழிப்பு வெடித்து சிதறும் காட்சி video உள்ளே
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் ,
தொலை தொடர்பு கோபுரங்கள் மீது ஹிஸ்புல்லா இராணுவம்
கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த முகாம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட ஆள் ,ஆயுத இழப்பு தொடர்பாக உடபானடியாக தெரியவாவில்லை
இஸ்ரேல் முகாம் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
இஸ்ரேல் முகாம் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
இஸ்ரேல் முக்கிய இராணுவ முகாம் மீது கடும் ஏவுகணை தாக்குதல் ,பாரிய இழப்பு ,எரியும் முகாம்கள் ,பதட்டத்தில் படைகள் ,
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் முகாம் தகர்ப்பு
இஸ்ரேல் முகாம் தகர்ப்பு
இஸ்ரேல் முகாம் தகர்ப்பு ,
காணொளி வெளியிட்டு தாக்குதலை காண்பித்து அலறவிட்ட ஹிஸ்புல்லா
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்
துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்
ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய நாட்டின் Zelikan Base இராணுவ முகாம் மீது ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த தாக்குதலில் துருக்கி இராணுவ முகமாக பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
குறித்த முகாம் பத்து நாட்களுக்கு இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
அதற்கு பதிலடி தாக்குதலாக குருதீஸ் போராளிகள் துருக்கிய முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
கிழக்கு ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan”
இராணுவ தளம் மீது ஏழு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் துருக்கிய இராணுவம் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்கவில்லை
இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இலங்கை இராணுவ கடற்படை பிரிவால் புதிதாக மேலும் இரண்டு
கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் Buwaneka முழங்காவில் மன்னார் மற்றும் ஒலுவில் அமைக்க பட்டுள்ளன .
குறித்த நோயால் அடையாளம் காணப்படும் நோக்குடன் ,
சந்தேகிக்க படும் நபர்கள் இங்கே தங்க வைக்க படுகின்றனர்
இங்குள்ளவர்களை இராணுவமே முழுமையாக கண்காணிக்கிறது
இது ஒரு மிரட்ட பட்டு ,அடக்குமுறையின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றாக பார்க்க படுகிறது
இங்கு பணியாற்றும் பெரும்பான்மையான மருத்துவ குழு
இராணுவத்தினரின் மருத்துவ குழுக்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் இதுவரை பல டசின் பேர் மரணமாகியுள்ள
பொழுதும் அதனை இலங்கை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது